சனி, 9 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 09 :: அசோக் லேலண்டில் நான் செய்துகொண்ட சில அறிமுகங்கள்.அசோக் லேலண்டில், பயிற்சி ஆண்டுகள் (அதுவரை) மூன்று ஆண்டுகள். எங்கள் (எங்கள் ப்ளாக் அல்ல) குழுவிற்கு இரண்டரையாண்டுகள் ஆக்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. அதற்குப் பின் ஒரே வருட பயிற்சிக் காலம் ஆகியது என்று ஞாபகம்.


எங்கள் பயிற்சி காலத்தை, மூன்றாகப் பிரித்திருந்தார்கள்.

வெள்ளி, 8 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூ.


நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.


வியாழன், 7 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்!


அசோக் லேலண்டு எழுத்துத் தேர்வு முடிந்த இரு மாதங்கள் கழித்து, நேர்முகம் காணலுக்கான அழைப்பு வந்தது. 
புதன், 6 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 06:: சிபாரிசு தேவையா, இல்லையா?ஒரு வேலையில் சேரவேண்டும் என்று நமக்கு ஆர்வம் இருக்கின்றது. அந்த வேலையில் சேர, சிபாரிசு என்கிற ஒன்று தேவையா இல்லையா என்று என்னைக் கேட்டால், 'சிபாரிசு நிச்சயம் தேவை' என்று (அடித்துக்) கூறுவேன்.
செவ்வாய், 5 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 05::உதிரம் கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!உலக இரத்த தானம் செய்வோர் தினம். (ஜூன் பதினான்கு)

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அதைவிட, 'உதிரம தானம் செய்தோர், உயிர் கொடுத்தோரே' என்று சொல்லிவிடலாம். திங்கள், 4 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 04:: அப்பலராஜு


குறிப்பு.: இந்தப்பதிவு முதலில் வெளியாகிய தினம் : 12.06.2012. இது மீள் பதிவு.


ஞாயிறு, 3 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!


எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.