சனி, 30 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 30 : ஆரம்ப காலத்தில் .....


அப்ரண்டிஸ் ஆக இருந்த பொழுது முதல் இரண்டு அல்லது ஒன்றரையாண்டுகள் பல பிரிவுகளிலும் பயிற்சி. மெஷின் ஷாப் முதல் அக்கவுண்ட்ஸ் செக்சன் வரையிலும் எல்லா பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒருநாள் அதிகபட்சம் ஒருமாதம் என்று பயிற்சி உண்டு. (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது)

வெள்ளி, 29 மார்ச், 2019

வியாழன், 28 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 28 :: பி டி சி டெப்போவில்(குறிப்பு: இது ஒரு டெக்னிகல் பதிவு கிடையாது. சில விஷயங்கள் / சொற்கள் புரியவில்லை என்றால் அவற்றை பொருள் விளங்கா உருண்டையாக முழுங்கிவிட்டுப் படியுங்கள். நான் சொல்ல வருவது ஒரு நான் - டெக்னிகல் மேட்டர்தான்!)


புதன், 27 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 27 - விஸ்வநாதம் (தொடர்ச்சி)விஸ்வநாதம் என்னிடம் ஒரு நாள் கேட்டார்:

தமிழில் 'நல்லார்க்கு' என்றால் என்ன அர்த்தம்?

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன்.

செவ்வாய், 26 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 26 - விஸ்வநாதம்.அசோக் லேலண்டில் நிறைய விஸ்வநாதன்கள் உண்டு.


நான் இப்போ குறிப்பிடப்போவது என்னுடன் அப்ரண்டிஸ் ஆகச் சேர்ந்த ஜி விஸ்வநாதம் என்பவர் பற்றி.

நண்பர் திருப்பதி காலேஜில் படித்தவர்.

திங்கள், 25 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 25:: எதிர்பாராத விடுமுறை தினம்.திங்கட்கிழமைகள் அசோக் லேலண்டு (எண்ணூர்) தொழிற்சாலைக்கு வாராந்திர விடுமுறை.


ஞாயிறு, 24 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 24:: சினிமா தொடர்பு ... ...என்னுடைய நண்பர் பி ராஜேந்திரன் என்பவர் பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அவர் 'இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட்' பகுதியில் வேலை பார்த்து வந்தார். அந்தக் காலத்தில் நங்கநல்லூர் பகுதியிலிருந்து வேலைக்கு வந்துகொண்டிருந்தார். அவரும் நானும் பலநாட்கள், சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து, அவர் இறங்கிச் செல்கின்ற பழவந்தாங்கல் இரயில் நிலையம் வரை பல விஷயங்களையும் பேசிச் செல்வோம்.